நிமிட்டுதல்
nimittuthal
கிள்ளுதல் ; நெருடித் தூண்டுதல் ; கசக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருடித் தூண்டுதல். 2. To trim, as a wick; கசக்குதல். (W.) 3. To rub or crush between the hands, as grain; கிள்ளுதல். (W.) 1. To pinch, as in punishment;
Tamil Lexicon
nimiṭṭu-,
5 v. tr. நிமிடு2-.
1. To pinch, as in punishment;
கிள்ளுதல். (W.)
2. To trim, as a wick;
நெருடித் தூண்டுதல்.
3. To rub or crush between the hands, as grain;
கசக்குதல். (W.)
DSAL