Tamil Dictionary 🔍

மடிகட்டுதல்

matikattuthal


ஆசார உடை அணிதல் ; ஆடையை உலர்த்தல் ; மணப்பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்கு பழங்கட்டுதல் ; அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாரவஸ்திரம் தரித்தல். 1. To dress in ceremonially pure cloth; அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் . Loc. To take in large quantity; மணப்பெண்ணின் மடியில் வெற்றிலைபாக்குப் பழங்கட்டுதல். Loc. -tr./ 3. To tie betels and fruits in the cloth of a bride; ஆடையை உலர்த்தல். 2. To dry a washed cloth;

Tamil Lexicon


maṭi-kaṭṭu-
v. id.+. intr.
1. To dress in ceremonially pure cloth;
ஆசாரவஸ்திரம் தரித்தல்.

2. To dry a washed cloth;
ஆடையை உலர்த்தல்.

3. To tie betels and fruits in the cloth of a bride;
மணப்பெண்ணின் மடியில் வெற்றிலைபாக்குப் பழங்கட்டுதல். Loc. -tr./

To take in large quantity;
அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் . Loc.

DSAL


மடிகட்டுதல் - ஒப்புமை - Similar