மினக்கெடு
minakkedu
(prop. வினைக்கெடு), IV. v. i. be interrupted from work, suffer loss by being detained, தடைபடு. வேலை மினக்கெட்டுப்போம், the working time will be vainly lost. மினக்கேடு, v. n. the time lost by interruption of a work.
J.P. Fabricius Dictionary
, [miṉkkeṭu] கிறேன், மினக்கெட்டேன், வேன், மினக்கெட, ''v. n. [improp.]'' To be interrupted from work by useless talk, &c., தடைபட. ''(c.)''
Miron Winslow