மினக்கேடு
minakkaedu
காலம் வேலை முதலியன வீணாகுகை. Colloq. Waste of time, labour, etc.;
Tamil Lexicon
, ''v. noun.'' [''Beschi'' மினைக் கேடு, ''com. for'' வினைக்கேடு.] Uselessness of an action or a business; time lost by interruption of a work; labor expended to no purpose, வியர்த்தம்.
Miron Winslow
miṉa-k-kēṭu
n. மினக்கொடு-.
Waste of time, labour, etc.;
காலம் வேலை முதலியன வீணாகுகை. Colloq.
DSAL