மிக்கது
mikkathu
மிகுதியானது ; சிறந்தது ; ஒன்றின் மேம்பட்டது ; மீறிய செய்கை ; எஞ்சியது ; வேறானது ; நியாயமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்தது. அதன்கணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44). 2. [T. migata.] That which is excellent; ஒன்றின் மேம்பட்டது. 3. That which is superior; எஞ்சியது. 4. That with remains, as of food after a meal; அதிக்கிரமச் செய்கை. மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 15. 5. That which oversteps the limits; excess; transgression; வேறானது. ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் (திருமந். 1467). 6. That which is different; நியாய மற்றது. (சது.) 7. That which is unjust; மிகுதியாயிருப்பது. 1. That which is abundant or excessive;
Tamil Lexicon
, ''appel. n.'' what is abundant, excessive.
Miron Winslow
mikkatu
n. மிகு1-. [ K. mikkadu.]
1. That which is abundant or excessive;
மிகுதியாயிருப்பது.
2. [T. migata.] That which is excellent;
சிறந்தது. அதன்கணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44).
3. That which is superior;
ஒன்றின் மேம்பட்டது.
4. That with remains, as of food after a meal;
எஞ்சியது.
5. That which oversteps the limits; excess; transgression;
அதிக்கிரமச் செய்கை. மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 15.
6. That which is different;
வேறானது. ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் (திருமந். 1467).
7. That which is unjust;
நியாய மற்றது. (சது.)
DSAL