Tamil Dictionary 🔍

மணிக்கூடு

manikkoodu


காண்க : மணிக்கூண்டு ; கடிகாரம் ; கடிகாரக்கூடு ; நாழிகைவட்டில் ; சாயப்பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிதூங்குமாடம். (கட்டட. நாமா. 4). 1. Belfry-stand; bell-tower; சாயப்பூடுவகை. Loc. 6. Aplant used in dyeing; நாழிகை வட்டில். (யாழ். அக.) 5. Clepsydra; hour-glass; கடிகாரம். (W.) 4. Clock, as containing a bell; கடியாரக்கூடு. (J.) 3. Clock case; கடிகாரமமைந்த கோபுரம். 2. Clock-tower, clock-house;

Tamil Lexicon


, ''s.'' A frame, stand or cover ing for a bell, மணிதூங்குமாடம். 2. ''[prov.]'' A clock, as containing a bell, நாழிகைவட் டில். 3. A clock-case, கடிகாரக்கூடு.

Miron Winslow


maṇi-k-kūṭu
n. id.+.
1. Belfry-stand; bell-tower;
மணிதூங்குமாடம். (கட்டட. நாமா. 4).

2. Clock-tower, clock-house;
கடிகாரமமைந்த கோபுரம்.

3. Clock case;
கடியாரக்கூடு. (J.)

4. Clock, as containing a bell;
கடிகாரம். (W.)

5. Clepsydra; hour-glass;
நாழிகை வட்டில். (யாழ். அக.)

6. Aplant used in dyeing;
சாயப்பூடுவகை. Loc.

DSAL


மணிக்கூடு - ஒப்புமை - Similar