Tamil Dictionary 🔍

மினுக்கு

minukku


ஒளி , சிறப்பு ; பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மினுக்கம்.

Tamil Lexicon


III. v. t. polish, adorn, brighten.

J.P. Fabricius Dictionary


, [miṉukku] கிறேன், மினுக்கினேன், வேன், மினுக்க, ''v. a.'' To polish, gloss, brighten, adorn, விளக்க. See துலக்கு. விலைமகட்கழகுதன்மேனிமினுக்குதல். The pros titute's adornment is of her body.

Miron Winslow


miṉukku
n.
See மினுக்கம்.
.

DSAL


மினுக்கு - ஒப்புமை - Similar