Tamil Dictionary 🔍

மெனக்கெடுதல்

menakkeduthal


வீண்காரியத்தில் மெனக்கெடுகிறன். 1. To waste time, labour, etc. See மினக்கெடு-, வேறு வேலைகளைவிட்டு ஒன்றிற் சிரத்தைகொள்ளுதல். அதை மெனக்கெட்டுச் செய்து முடித்தான். 3. To act with a single purpose, as setting aside everything else; வீணாதல். என் வேலையெல்லாம் மெனக்கெட்டது. 2. To be wasted, as time, labour, etc.;

Tamil Lexicon


meṉakkeṭu-
v. intr. வினை+கெடு-.
1. To waste time, labour, etc. See மினக்கெடு-,
வீண்காரியத்தில் மெனக்கெடுகிறன்.

2. To be wasted, as time, labour, etc.;
வீணாதல். என் வேலையெல்லாம் மெனக்கெட்டது.

3. To act with a single purpose, as setting aside everything else;
வேறு வேலைகளைவிட்டு ஒன்றிற் சிரத்தைகொள்ளுதல். அதை மெனக்கெட்டுச் செய்து முடித்தான்.

DSAL


மெனக்கெடுதல் - ஒப்புமை - Similar