மிடல்
midal
காண்க : மிடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலி. மிடல்புக்கடங்காத வெம்முலையோ பாரம் (சிலப். 7, 17). 1. Strength; . 2. See மிடன், 2, 3. (அரு. நி.)
Tamil Lexicon
s. strength, power, might, வலி.
J.P. Fabricius Dictionary
வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [miṭl] ''s.'' Strength, power, might, வலி; [''from Sa. Misha,'' to vie.] (சது.)
Miron Winslow
miṭal
n.
1. Strength;
வலி. மிடல்புக்கடங்காத வெம்முலையோ பாரம் (சிலப். 7, 17).
2. See மிடன், 2, 3. (அரு. நி.)
.
DSAL