Tamil Dictionary 🔍

சமாதியடைதல்

samaathiyataithal


யோகநிலையில் அமர்தல் ; சித்தி பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகநிலையில் அமர்தல். 1. To sit in yogic contemplation; சித்திபெறுதல். 2. To die, said euphemistically of an ascetic;

Tamil Lexicon


camāti-y-aṭai-,
v. intr. சமாதி+. Colloq.
1. To sit in yogic contemplation;
யோகநிலையில் அமர்தல்.

2. To die, said euphemistically of an ascetic;
சித்திபெறுதல்.

DSAL


சமாதியடைதல் - ஒப்புமை - Similar