எஞ்சுதல்
yenjuthal
குறைதல் ; கெடுதல் ; இறத்தல் , சாதல் , ஒழிதல் ; மிஞ்சுதல் ; தொக்கு நிற்றல் ; கடத்தல் ; செய்யாதொழிதல் ; தனக்குப்பின் உரிமையாக வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்குப் பின் உரிமையாக வைத்தல். நின் பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே (புறநா. 213). To leave behind, as to one's heir; கடத்தல். இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் (பதிற்றுப். 61, 11). 1. To transgress, go beyond, overstep; தொக்குநிற்றல். சொல்லளவல்ல தெஞ்சுத லின்றே (தொல். சொல். 441). 5. (Gram.) To be elliptical, as a word; செய்யாதொழிதல். இறுதி. பயப்பினு மெஞ்சாது. (குறள், 690.) 2. To refrain; ஒழிதல். (குறள், 382.) 4. To cease; மிஞ்சுதல். எஞ்சினா ரிவ்வுலகத் தில் (நாலடி, 21). 1. To remain, to be left behind, to survive; குறைதல். எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ள (திருவாச. 3, 76). 2. To lack, diminish, to be deficient; கெடுதல். வகையெழில் வனப்பெஞ்ச (கலித். 17, 13). 3. To be spoiled, injured, marred;
Tamil Lexicon
எஞ்சல்.
Na Kadirvelu Pillai Dictionary
enjcu-
5 v. [M. enjju.] intr.
1. To remain, to be left behind, to survive;
மிஞ்சுதல். எஞ்சினா ரிவ்வுலகத் தில் (நாலடி, 21).
2. To lack, diminish, to be deficient;
குறைதல். எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ள (திருவாச. 3, 76).
3. To be spoiled, injured, marred;
கெடுதல். வகையெழில் வனப்பெஞ்ச (கலித். 17, 13).
4. To cease;
ஒழிதல். (குறள், 382.)
5. (Gram.) To be elliptical, as a word;
தொக்குநிற்றல். சொல்லளவல்ல தெஞ்சுத லின்றே (தொல். சொல். 441).
1. To transgress, go beyond, overstep;
கடத்தல். இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன் (பதிற்றுப். 61, 11).
2. To refrain;
செய்யாதொழிதல். இறுதி. பயப்பினு மெஞ்சாது. (குறள், 690.)
enjcu-
5 v. tr.
To leave behind, as to one's heir;
தனக்குப் பின் உரிமையாக வைத்தல். நின் பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே (புறநா. 213).
DSAL