கைமிஞ்சுதல்
kaiminjuthal
வரம்பு மீறுதல் ; பிறரோடு சண்டை செய்ய முற்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரோடு சண்டைசெய்ய முற்படுதல். Colloq. 2. To be disposed to fight; to be agressive; வரம்புமீறுதல். போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351). 1. To overstep or transgress the limits, to go beyond bounds;
Tamil Lexicon
kai-minjcu-,
v. intr. id. +.
1. To overstep or transgress the limits, to go beyond bounds;
வரம்புமீறுதல். போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351).
2. To be disposed to fight; to be agressive;
பிறரோடு சண்டைசெய்ய முற்படுதல். Colloq.
DSAL