Tamil Dictionary 🔍

முரஞ்சுதல்

muranjuthal


முதிர்தல் ; வலிபெறுதல் ; நிரம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிபெறுதல். நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் (ஞானா. 59). 2. To gain strength; முதிர்தல். முரஞ்சன் முதிர்வே (தொல். சொல். 333). 1. To mature; to be old, ancient; நிரம்புதல். பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன (காஞ்சிப்பு. தீர்த்த. 89). 3. To be full or abundant;

Tamil Lexicon


muranjcu-
5 v. intr.
1. To mature; to be old, ancient;
முதிர்தல். முரஞ்சன் முதிர்வே (தொல். சொல். 333).

2. To gain strength;
வலிபெறுதல். நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் (ஞானா. 59).

3. To be full or abundant;
நிரம்புதல். பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன (காஞ்சிப்பு. தீர்த்த. 89).

DSAL


முரஞ்சுதல் - ஒப்புமை - Similar