Tamil Dictionary 🔍

மிச்சம்பிடித்தல்

michampitithal


செட்டாயிருந்து பொருள் சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செட்டாயிருந்து பொருள் சேர்த்தல். (கல்விவி.1, 1, 2). To scrape up, save by means of one's thrift;

Tamil Lexicon


miccam-piṭi-
v. tr. மிச்சம் 1+.
To scrape up, save by means of one's thrift;
செட்டாயிருந்து பொருள் சேர்த்தல். (கல்விவி.1, 1, 2).

DSAL


மிச்சம்பிடித்தல் - ஒப்புமை - Similar