Tamil Dictionary 🔍

பிண்டம்பிடித்தல்

pindampitithal


உருண்டையாக்குதல் ; படைத்தல் ; உருச்சிதைத்து உருண்டையாக்குதல் ; கரு உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரு உண்டாதல். Loc. 4. To get into shape; to be conceived; உண்டையாக்குதல். 1. To ball, make into a ball; படைத்தல். (W.) 2. To create; உருச்சிதைத்து உருண்டையாக்குதல். Loc.-intr. 3. To crush, smash out of shape;

Tamil Lexicon


piṇṭam-piṭi-
v. பிண்டம்+. tr.
1. To ball, make into a ball;
உண்டையாக்குதல்.

2. To create;
படைத்தல். (W.)

3. To crush, smash out of shape;
உருச்சிதைத்து உருண்டையாக்குதல். Loc.-intr.

4. To get into shape; to be conceived;
கரு உண்டாதல். Loc.

DSAL


பிண்டம்பிடித்தல் - ஒப்புமை - Similar