மோப்பம்பிடித்தல்
moppampitithal
காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல் ; நாற்றத்தால் ஒன்றை அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனையால் ஒன்றை யறிதல். 1. To scent; to discern by smell, as hounds on a track; காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல். 2. To follow a woman with improper desire;
Tamil Lexicon
, ''v. noun.'' Smelling, detecting a smell, as hounds on a track.
Miron Winslow
mōppam-piṭi-
v. tr. மோப்பம்+.
1. To scent; to discern by smell, as hounds on a track;
வாசனையால் ஒன்றை யறிதல்.
2. To follow a woman with improper desire;
காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல்.
DSAL