சுங்கம்பிடித்தல்
sungkampitithal
கடும்பற்றுள்ளத்தால் பொருள் சேர்த்தல் ; இடைலாப மெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபஞ்செய்து பொருள் சேர்த்தல். Loc. 1. To save money, as a miser; இடைலாபமெடுத்தல்.Loc. 2. To take a discount of commission;
Tamil Lexicon
cuṅkam-piṭi-,
v. intr.சுங்கம்1+.
1. To save money, as a miser;
உலோபஞ்செய்து பொருள் சேர்த்தல். Loc.
2. To take a discount of commission;
இடைலாபமெடுத்தல்.Loc.
DSAL