மணம்பிடித்தல்
manampitithal
மோப்பம்பிடித்தல் ; தீநாற்றம் வீசுதல் ; நாற்றத்தால் இழுக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கந்தம் வீசுதல். (W.) 2. To stink; வாசனை முதலியவற்றால் இழுக்கப்படுதல். (J.) 1. To be attracted by dainties, as children; to be attracted by smell, as insects; மோப்பம் பிடித்தல். -intr. 1. To perceive by smell or scent, as dogs;
Tamil Lexicon
maṇam-piṭi-
v. மணம்+. tr.
1. To perceive by smell or scent, as dogs;
மோப்பம் பிடித்தல். -intr.
1. To be attracted by dainties, as children; to be attracted by smell, as insects;
வாசனை முதலியவற்றால் இழுக்கப்படுதல். (J.)
2. To stink;
துர்க்கந்தம் வீசுதல். (W.)
DSAL