Tamil Dictionary 🔍

மூச்சுப்பிடித்தல்

moochuppitithal


மூச்சை உள்ளடக்குதல் ; மூச்சுத் திணறுதல் ; இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல் ; கடுமையாக முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூச்சை உள்ளடக்குதல். (W.) 1. To control or suppress the breath; மூச்சுத்திணறுதல். (W.) 2. To be short of breath; இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல். மூட்டையைத் தூக்கினேன். மூச்சுப்பிடித்துக் கொண்டுவிட்டது. 3 To be sprained at the hip; தீவிரமாக முயலுதல். 4. To strain one's powers;

Tamil Lexicon


mūccu-p-piṭi-
v. intr. id.+.
1. To control or suppress the breath;
மூச்சை உள்ளடக்குதல். (W.)

2. To be short of breath;
மூச்சுத்திணறுதல். (W.)

3 To be sprained at the hip;
இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல். மூட்டையைத் தூக்கினேன். மூச்சுப்பிடித்துக் கொண்டுவிட்டது.

4. To strain one's powers;
தீவிரமாக முயலுதல்.

DSAL


மூச்சுப்பிடித்தல் - ஒப்புமை - Similar