மிக்க
mikka
மிகுந்த ; உயர்ந்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி (திவ். பெரியாழ். 1, 8, 7). 1. Great; much; உயர்ந்த. மிக்க வேதியர் (திவ். கண்ணிநுண். 9). 2. Excellent, superior;
Tamil Lexicon
மிக்கு etc. see under மிகு v. i.
J.P. Fabricius Dictionary
, ''[rel. part. as adj.]'' Overmuch, superior, &c. ''(p.)'' தந்தைசொல்மிக்கமந்திரமில்லை. No precept is better than that of a father. ''(Avv.)''
Miron Winslow
mikka
adj. மிகு1-. [K. mikka.]
1. Great; much;
மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி (திவ். பெரியாழ். 1, 8, 7).
2. Excellent, superior;
உயர்ந்த. மிக்க வேதியர் (திவ். கண்ணிநுண். 9).
DSAL