Tamil Dictionary 🔍

மூளிக்காது

moolikkaathu


பெண்டிரின் ஆபரணம் பூணாத காது. 1. Woman's ear devoid of the usual ornaments; அறுப்பட்ட காது. 2. Ear with torn lobe;

Tamil Lexicon


mūḷi-k-kātu
n. மூளி+.
1. Woman's ear devoid of the usual ornaments;
பெண்டிரின் ஆபரணம் பூணாத காது.

2. Ear with torn lobe;
அறுப்பட்ட காது.

DSAL


மூளிக்காது - ஒப்புமை - Similar