Tamil Dictionary 🔍

மிளகு

milaku


காட்டுமிளகு ; திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் ; காண்க : மிளகுசம்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Lopez root. See காட்டுமிளகு, 2. (W.) திரிகடுகத் தொன்றான மிளகுக்கொடியின் காய். மிளகறி யுலக்கையின் (பதிற்றுப் 41). 2. Pepper-corn, one of tiri-kaṭukam, q.v.; கொடிவகை. 1. Black pepper, m. sh., Piper nigrum; . 3. See மிளகுச்சம்பா.

Tamil Lexicon


(முளகு), s. pepper. மிளகு சம்பா, a kind of rice. மிளகு சாறு, -தண்ணீர், -நீர், -ரசம், pepper-water. மிளகுதக்காளி, a plant whose fruits resemble peper, மணித்தக்காளி. மிளகு தூள், powdered pepper. வால்மிளகு, cubeb, long pepper.

J.P. Fabricius Dictionary


ஒருசரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [miḷku] ''s.'' Pepper, Piper nigrum, L.

Miron Winslow


miḷaku
n. [K. meḻasu M. milagu.]
1. Black pepper, m. sh., Piper nigrum;
கொடிவகை.

2. Pepper-corn, one of tiri-kaṭukam, q.v.;
திரிகடுகத் தொன்றான மிளகுக்கொடியின் காய். மிளகறி யுலக்கையின் (பதிற்றுப் 41).

3. See மிளகுச்சம்பா.
.

4. Lopez root. See காட்டுமிளகு, 2. (W.)
.

DSAL


மிளகு - ஒப்புமை - Similar