மிக
mika
மிகவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவும். மிகத்தாம் வருந்தியிருப்பரே (நாலடி, 31). Very much; abundantly;
Tamil Lexicon
, ''inf.'' [''also'' மிகவும், ''as adv. or adj. in the superlative.''] Very much, abun dantly, பெருக.
Miron Winslow
mika
adv. id. [K. mige.]
Very much; abundantly;
மிகவும். மிகத்தாம் வருந்தியிருப்பரே (நாலடி, 31).
DSAL