மாகு
maaku
வலை ; வலையில் கோத்த மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலை. மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா (பாரத. நிரை. 69). 1. Net; வலையிற் கோத்த மணி. மாகுசேர்வலை (பெரியபு. அதிபத்த. 12). 2. Sinker attached to a net;
Tamil Lexicon
māku
n. cf. vagurā.
1. Net;
வலை. மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா (பாரத. நிரை. 69).
2. Sinker attached to a net;
வலையிற் கோத்த மணி. மாகுசேர்வலை (பெரியபு. அதிபத்த. 12).
DSAL