மிகல்
mikal
மிகுதல் ; பெருமை ; வெற்றி ; எழுத்து இரட்டிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுகை. 1. Being plentiful or abundant ; பெருமை. வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26). 2. Greatness; வெற்றி. மிகன் மேவன் மெய்ப்பொருள் காணார் (குறள், 857). 3. Victory; வல்லெழுத்து மிகலே (தொல். எழுத். 412). 4. See மிகற்கை.
Tamil Lexicon
. Becoming plentiful, increasing, மிகுதல். 2. Becoming great. மிகன்மக்கள். The great. (நீதிநெறி.)
Miron Winslow
mikal
n. மிகு1-. [K. migil.]
1. Being plentiful or abundant ;
மிகுகை.
2. Greatness;
பெருமை. வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26).
3. Victory;
வெற்றி. மிகன் மேவன் மெய்ப்பொருள் காணார் (குறள், 857).
4. See மிகற்கை.
வல்லெழுத்து மிகலே (தொல். எழுத். 412).
DSAL