Tamil Dictionary 🔍

மக

maka


மகன் அல்லது மகள் ; பிள்ளை ; இளமை ; நிலவரிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளை. 1. Child, infant; young of an animal; மகன் அல்லது மகள். மகமுறை தடுப்ப (மலைபடு. 185). 2. Son or daughter; இளமை. (யாழ். அக.) 3. Young age; . An ancient land tax. See மகமை, 3. (யாழ். அக.)

Tamil Lexicon


s. (pl. மக்கள்) a child, an infant, குழந்தை; 2. a son, மகன்; 3. adj. see மகா. மகப்பால் வார்த்தல், giving milk to adore, venerate, வணங்கு; 3. nourish, keep with great care, பேணு; 4. maintain opinions, சாதி; 5. patronize. போற்றலர், போற்றார், foes. போற்றிக்கொள்ள, to praise, to extol. போற்றுதல், போற்றல், v. n. preserving, praising, veneration.

J.P. Fabricius Dictionary


, [mk] ''s.'' [''plu.'' மக்கள்.] A child, an infant, குழந்தை. 2. A son, மகன். ''(p.)'' மகப்பால்வார்த்தல். Giving milk to infants; see அறம். மகப்பெறுவித்தல். Assisting in child-birth; see அறம.

Miron Winslow


maka,
n. [K. maga.]
1. Child, infant; young of an animal;
பிள்ளை.

2. Son or daughter;
மகன் அல்லது மகள். மகமுறை தடுப்ப (மலைபடு. 185).

3. Young age;
இளமை. (யாழ். அக.)

maka,
n.
An ancient land tax. See மகமை, 3. (யாழ். அக.)
.

DSAL


மக - ஒப்புமை - Similar