மாள
maala
ஒரு முன்னிலை அசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298, உரை.) An expletive used with verbs in second person;
Tamil Lexicon
an expletive prefix in personal verbs, முன்னிலை அசைச்சொல்.
J.P. Fabricius Dictionary
, [māḷ] ''s.'' An expletive prefix in personal verbs, ஓர்முன்னிலைஅசை. (சது.) சிறிதுதவிர்ந்தீகமாளநின்பரிசிலருய்ம்மார். Yet by giving only a little, thy suppliants may be kept alive. ''(p.)''
Miron Winslow
māḷa
part.
An expletive used with verbs in second person;
ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298, உரை.)
DSAL