மாளவம்
maalavam
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. வான்குளம்புடையன மாளவத் தகத்த. (சீவக. 2159). The country of Malwa, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
s. the Malwa country. மாளவகவுளம், a melody, ஓரிராகம்.
J.P. Fabricius Dictionary
, [māḷavam] ''s.'' The Malwa country. See தேசம். W. p. 659.
Miron Winslow
māḷavam
n. Mālava.
The country of Malwa, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. வான்குளம்புடையன மாளவத் தகத்த. (சீவக. 2159).
DSAL