முழாள்
mulaal
வயதுவந்த வேலையாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயது வந்த வேலையாள். (W.) Adult workman;
Tamil Lexicon
, ''s.'' A stout and robust person; a complete hand. --''Note.'' For bodily labor, those employed, are reckoned thus: 1. காலாள், a little boy, a fourth of a man, as சிற்றாள்; 2. அரையாள், a half man; 3. முக் காலாள், three quarters of a full laborer; 4. முழாள், a full workman.
Miron Winslow
muḻāl
n. முழு + ஆள்.
Adult workman;
வயது வந்த வேலையாள். (W.)
DSAL