மாளயம்
maalayam
புரட்டாசி மாதத்தில் இறந்தவரை நினைத்து அன்னார்க்குச் செய்யும் சிராத்தம் ; சாந்திரமான மாதத்துத் தேய்பிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மாளயபட்சம். கன்னி லியன்றிங்கள் வெண்டிங்கள் மெலியும் பக்க மாளயத்தை (சேதுபு. துராசா.13). See மகாளயம், 2. Loc. 2. Offerings during makāḷavam.
Tamil Lexicon
s. see மாலயம்.
J.P. Fabricius Dictionary
, [māḷayam] ''s.'' [''com. for'' மாலயம், ''which see.''] A ceremony for one deceased.
Miron Winslow
māḷayam
n. mahālaya.
1. See மாளயபட்சம். கன்னி லியன்றிங்கள் வெண்டிங்கள் மெலியும் பக்க மாளயத்தை (சேதுபு. துராசா.13).
.
2. Offerings during makāḷavam.
See மகாளயம், 2. Loc.
DSAL