Tamil Dictionary 🔍

மாயோள்

maayol


கருநிறமுடையவள் ; மாமை நிறமுடையவள் ; பெண் ; வஞ்சகி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந.14). 1. Darkcoloured woman; மாமை நிறமுடையவள். மாயோள் பசலை நீக்கினான் (ஐங்குறு. 145). 2. Woman of dark-brown colour; பெண். (திவா) ஒடுங்கீ ரோதி மாஅ யோளே (அகநா. 86). 3. Woman; வஞ்சகி. (W.) Dissembling woman;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A woman as a dissembler.

Miron Winslow


māyōḷ
n. மா5.
1. Darkcoloured woman;
கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந.14).

2. Woman of dark-brown colour;
மாமை நிறமுடையவள். மாயோள் பசலை நீக்கினான் (ஐங்குறு. 145).

3. Woman;
பெண். (திவா) ஒடுங்கீ ரோதி மாஅ யோளே (அகநா. 86).

māyōḷ
n. மாயம்1.
Dissembling woman;
வஞ்சகி. (W.)

DSAL


மாயோள் - ஒப்புமை - Similar