மேனாள்
maenaal
முன்னாள் ; பின்னாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னாள். மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ (கலித். 93). Former day; பின்னாள். (கலித். 72, உரை.) 2. Subsequent day;
Tamil Lexicon
mēṉāḷ
n. மேல்+நாள்.
Former day;
முன்னாள். மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ (கலித். 93).
2. Subsequent day;
பின்னாள். (கலித். 72, உரை.)
DSAL