சால்பு
saalpu
மேன்மை ; நற்குணம் ; சான்றாண்மை ; தன்மை ; மனவமைதி ; கல்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவமைதி. இரவொல்லாச் சால்பு (குறள், 1064) 5. Frame of mind; கல்வி. (திவா.) 6. Learning, erudition; சான்றாண்மை. என்ன பயந்ததோ சால்பு (குறள். 987). 3. Nobility; மேன்மை. (திவா.) 1. Excellence; நற்குணம். சாலும் பிறநூலின் சால்பு (ஏலா. 5). 2. Good quality or character; தன்மை. தடுப்பனபோலுஞ் சால்பின (கம்பரா. கடிமண. 67). 4. Nature;
Tamil Lexicon
, [cālpu] ''s.'' Excellence, nobleness, dig nity, fulness, மேன்மை. 2. Quality, dispo sition, பண்பு. 3. Energy, perseverance, application, ஊக்கம். 4. Good conduct, con formity to prescribed rules, morality, மாட் சிமை. 5. Learning, erudition, கல்வி. (சது.) [''ex'' சால, great, abundant, &c.] ''(p.)''
Miron Winslow
cālpu,
n. சால்-.
1. Excellence;
மேன்மை. (திவா.)
2. Good quality or character;
நற்குணம். சாலும் பிறநூலின் சால்பு (ஏலா. 5).
3. Nobility;
சான்றாண்மை. என்ன பயந்ததோ சால்பு (குறள். 987).
4. Nature;
தன்மை. தடுப்பனபோலுஞ் சால்பின (கம்பரா. கடிமண. 67).
5. Frame of mind;
மனவமைதி. இரவொல்லாச் சால்பு (குறள், 1064)
6. Learning, erudition;
கல்வி. (திவா.)
DSAL