Tamil Dictionary 🔍

மாலைமாற்று

maalaimaatrru


எழுத்துகளை ஈறுமுதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமலிருக்கும் மிறைக்கவிவகை ; திருமணத்தில் மாலை மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வதூவரர்கள் தத்தம் தாய்மாமன்மார் தோளிலேறிக்கொண்டு கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக் கொள்ளும் மணவினை; 1. The ceremony of exchanging garlands by the bride and the bridegroom, when they are lifted on the shoulders of their respective maternal uncles standing face to face; எழுத்துக்களை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமல் இருக்கும் மிறைக்கவிவகை. (யாப். வி. பக். 493.) திருமாலை மாற்று (தேவா.123, தலைப்பு). 2. (Pros.) A kind of verse that remains identical when its letters are read in the reverse direction;

Tamil Lexicon


, ''v. noun.'' Exchange of gar lands. 2. A peculiar species of verse, ஓர்சித்திரகவி.

Miron Winslow


mālai-māṟṟu
n. மாலை3+மாற்று-.
1. The ceremony of exchanging garlands by the bride and the bridegroom, when they are lifted on the shoulders of their respective maternal uncles standing face to face;
வதூவரர்கள் தத்தம் தாய்மாமன்மார் தோளிலேறிக்கொண்டு கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக் கொள்ளும் மணவினை;

2. (Pros.) A kind of verse that remains identical when its letters are read in the reverse direction;
எழுத்துக்களை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமல் இருக்கும் மிறைக்கவிவகை. (யாப். வி. பக். 493.) திருமாலை மாற்று (தேவா.123, தலைப்பு).

DSAL


மாலைமாற்று - ஒப்புமை - Similar