Tamil Dictionary 🔍

மாலைவாங்குதல்

maalaivaangkuthal


மாலையை விலைக்கு வாங்குதல் ; பரிசங் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மாலையை விலைக்குப் பெறுதல்] 1. Lit., to purchase a garland. பரிசங்கொடுத்தல். மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென (சிலப். 3, 166). 2. To pay for sexual pleasure;

Tamil Lexicon


mālai-vāṅku-
v. intr. மாலை3+.
1. Lit., to purchase a garland.
[மாலையை விலைக்குப் பெறுதல்]

2. To pay for sexual pleasure;
பரிசங்கொடுத்தல். மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென (சிலப். 3, 166).

DSAL


மாலைவாங்குதல் - ஒப்புமை - Similar