Tamil Dictionary 🔍

மாலைநிலை

maalainilai


இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்ற நிலை கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்றநிலை கூறும் புறத்துறை. (தொல். பொ. 77, இளம்பூ.) (பு. வெ. 10, 8.) Theme describing the condition of a wife preparing to immolate herself, in an evening, on the funeral pyre of her deceased husband;

Tamil Lexicon


mālai-nilai
n. மாலை1+. cf. பாலைநிலை. (Puṟap.)
Theme describing the condition of a wife preparing to immolate herself, in an evening, on the funeral pyre of her deceased husband;
இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்றநிலை கூறும் புறத்துறை. (தொல். பொ. 77, இளம்பூ.) (பு. வெ. 10, 8.)

DSAL


மாலைநிலை - ஒப்புமை - Similar