பாலைநிலை
paalainilai
இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன் கட்டையேறுதலை விலக்கினேருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை. நல்லோள் கணவனெடு நனியழற் புகீ இச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் (தொல்.பொ.79) . Theme describing the mood of a widow who, intending to mmolate herself on her husband's funeral pyre, rebukes those who try to dissuade her ;
Tamil Lexicon
pālai-nilai
n. id.+.
Theme describing the mood of a widow who, intending to mmolate herself on her husband's funeral pyre, rebukes those who try to dissuade her ;
இறந்த கணவனுடன் தீப்பாய்வாள் தான் உடன் கட்டையேறுதலை விலக்கினேருடன் உறழ்ந்து கூறும் புறத்துறை. நல்லோள் கணவனெடு நனியழற் புகீ இச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் (தொல்.பொ.79) .
DSAL