Tamil Dictionary 🔍

காலவிடைநிலை

kaalavitainilai


காலத்தைக் காட்டும் இடைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலத்தைக்காட்டும் இடைநிலை. Tense-sign;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Cha racteristics of tenses, காலத்தைக்காட்டுமிடை நிலை. They are 1. த், ட், ற், and இன் for the past. 2. ஆநின்று, கின்று and கிறு for the present. 3. ப், ல், for the future. There are some other characteristics- as மன், இசின், ய், இ, ன், &c.

Miron Winslow


kāla-v-iṭai-nilai
n. id. +.
Tense-sign;
காலத்தைக்காட்டும் இடைநிலை.

DSAL


காலவிடைநிலை - ஒப்புமை - Similar