Tamil Dictionary 🔍

முலைவிலை

mulaivilai


மணமகன் மணமகளுக்காகக் கொடுக்கும் பரிசப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரைந்தெய்துதற்கு முலைவிலையோடு புகுந்து பொன்னணிவா னின்றாரு முளர் (இறை.களவி. 23, பக்.715). முலைவிலையும் பள்ளியாரே கொள்ளப்பெறுவார்(T.A.S. ii.81.) See முலைப்பாற்கூலி.

Tamil Lexicon


mulai-vilai
n. id.+.
See முலைப்பாற்கூலி.
வரைந்தெய்துதற்கு முலைவிலையோடு புகுந்து பொன்னணிவா னின்றாரு முளர் (இறை.களவி. 23, பக்.715). முலைவிலையும் பள்ளியாரே கொள்ளப்பெறுவார்(T.A.S. ii.81.)

DSAL


முலைவிலை - ஒப்புமை - Similar