மாறுபடுபுகழ்நிலை
maarupadupukalnilai
சொல்லக்கருதிய பொருளைவிடுத்து அதனைப் பழிக்கும் பொருட்டு வேறொன்றை வெளிப்படையாக புகழும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லக் கருதியபொருளை விடுத்து அதனைப் பழிக்கும்பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணிவகை. (தண்டி. 81.) A figure of speech which consists in formally praising a person or thing implying thereby disparagement of another person or thing;
Tamil Lexicon
, ''s.'' A figure in rhe toric. See அலங்காரம்.
Miron Winslow
māṟupaṭu-pukaḻ-nilai
n. மாறுபடு-+புகழ்-+. (Rhet.)
A figure of speech which consists in formally praising a person or thing implying thereby disparagement of another person or thing;
சொல்லக் கருதியபொருளை விடுத்து அதனைப் பழிக்கும்பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணிவகை. (தண்டி. 81.)
DSAL