Tamil Dictionary 🔍

தாளியடித்தல்

thaaliyatithal


நெருக்கமாய் முளைத்த பயிர்களை விலக்குவதற்காகவும் , எளிதில் களையெடுப்பதற்காகவும் பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும், வருத்தமின்றிக் களைபிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல். (புறநா.120, குறிப்பு.) To draw a harrow over a field to allow of easy weeding;

Tamil Lexicon


tāḷi-y-aṭi-,
v. tr. prob. தாள்+.
To draw a harrow over a field to allow of easy weeding;
நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும், வருத்தமின்றிக் களைபிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல். (புறநா.120, குறிப்பு.)

DSAL


தாளியடித்தல் - ஒப்புமை - Similar