Tamil Dictionary 🔍

மாரடித்தல்

maaratithal


இன்னற்படுதல் ; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக்கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரமப்படுதல். 2. To worry oneself; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல். மாரடித் திரியும் (அரிச். பு. நாட். 36). 1. To beat the breast, as when women bewail the dead;

Tamil Lexicon


mār-aṭi-
v. intr. மார்1+.
1. To beat the breast, as when women bewail the dead;
இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல். மாரடித் திரியும் (அரிச். பு. நாட். 36).

2. To worry oneself;
சிரமப்படுதல்.

DSAL


மாரடித்தல் - ஒப்புமை - Similar