திமிறியடித்தல்
thimiriyatithal
ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்த்துப் பேசுதல். Colloq.---intr. 2. To contradict or oppose with vehemence; குளிர்சுரத்தால் நடுக்கமிகுதல். (J.) To be voilent, as the quaking due to ague; ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்ளுதல். 1. To wrench oneself from another's grip;
Tamil Lexicon
timiṟi-y-aṭi-,
v. திமிறு- +. tr.
1. To wrench oneself from another's grip;
ஒருவன் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்ளுதல்.
2. To contradict or oppose with vehemence;
எதிர்த்துப் பேசுதல். Colloq.---intr.
To be voilent, as the quaking due to ague;
குளிர்சுரத்தால் நடுக்கமிகுதல். (J.)
DSAL