Tamil Dictionary 🔍

மாராப்பு

maaraappu


பெண்கள் தம் மார்பின் குறுக்கேயிடும் சீலைப்பகுதி ; முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை. (சீதக். 36.) 2. Band for holding a pack on the back, fastened over the chest; பெண்கள் தம் மார்பின்மேலிடுஞ் சீலைப் பகுதி. 1. The portion of a saree, covering the bosom of women;

Tamil Lexicon


s. a mode of dressing by native females, consisting in passing a wide scarf over one shoulder drawn down on the opposite waist. மாராப்புப் போட்டுக்கொள்ள, to put on a scarf as above; 2. to take a pack on the back fastened by a band brought forward. மாராப்புச்சீலை, the scarf so used.

J.P. Fabricius Dictionary


சீலைப்பொட்டணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mārāppu] ''s.'' A method of covering the breast by native females; [''ex'' மார்.] மாராப்புப்போட்டுக்கொள்ளுகிறது. Putting on a scarf as above. 2. Taking a pack on one's back, fastened by a band brought forward.

Miron Winslow


mār-āppu
n. id.+ ஆப்பு3.
1. The portion of a saree, covering the bosom of women;
பெண்கள் தம் மார்பின்மேலிடுஞ் சீலைப் பகுதி.

2. Band for holding a pack on the back, fastened over the chest;
முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை. (சீதக். 36.)

DSAL


மாராப்பு - ஒப்புமை - Similar