Tamil Dictionary 🔍

மாரிமறுத்தல்

maarimaruthal


மழை நின்றுவிடுகை ; மழையில்லாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைநின்றுவிடுகை. (W.) 2. Cessation of rain; மழையில்லாமை. 1. Want of rain;

Tamil Lexicon


, ''v. noun.'' The cessation of rain, மழைஒழிதல்.

Miron Winslow


māri-maṟuttal
n. id.+.
1. Want of rain;
மழையில்லாமை.

2. Cessation of rain;
மழைநின்றுவிடுகை. (W.)

DSAL


மாரிமறுத்தல் - ஒப்புமை - Similar