மகாராசன்
makaaraasan
பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மகாராசா, 1, 2, 3. கவலையற்றவன். (யாழ். அக.) 2. Person free from care; சமண குரு. (யாழ். அக.) 3. Jaina priest;
Tamil Lexicon
--மகாராசா, ''s.'' A great king, a monarch. W.p. 651.
Miron Winslow
makā-rācaṉ
n. mahā-rāja.
1. See மகாராசா, 1, 2, 3.
.
2. Person free from care;
கவலையற்றவன். (யாழ். அக.)
3. Jaina priest;
சமண குரு. (யாழ். அக.)
DSAL