Tamil Dictionary 🔍

ராயன்

raayan


மாத்துவப்பிராமணர் முதலானோர் பட்டப்பெயர். 3. Title of certain castes like Mādhva Brahmins; 1. இராவுத்த ராயன் (திருவாலவா. 28, 83). 1. King. See இராயன், . 2. Caesar. See. இராயன், 2. Chr.

Tamil Lexicon


rāyan
n. rājan.
1. King. See இராயன்,
1. இராவுத்த ராயன் (திருவாலவா. 28, 83).

2. Caesar. See. இராயன், 2. Chr.
.

3. Title of certain castes like Mādhva Brahmins;
மாத்துவப்பிராமணர் முதலானோர் பட்டப்பெயர்.

DSAL


ராயன் - ஒப்புமை - Similar