Tamil Dictionary 🔍

மாரசயன்

maarasayan


மாரனை வென்றவனான அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மாரனை வென்றோன்] புத்தன். (W.) The Buddha, as conqueror of Māraṉ;

Tamil Lexicon


, [māracayaṉ] ''s.'' Buddha. See under மா ரன்.

Miron Winslow


māra-cayaṉ
n. māra-jaya.
The Buddha, as conqueror of Māraṉ;
[மாரனை வென்றோன்] புத்தன். (W.)

DSAL


மாரசயன் - ஒப்புமை - Similar