மாரீசன்
maareesan
இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன். இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான் (கம்பரா. மாரீச. 169). A Rākṣasa, who, in the guise of a golden deer and at Rāvaṇas instigation, enticed Rāma away from his hermitage;
Tamil Lexicon
, [mārīcaṉ] ''s.'' The name of a Rakshasa, maternal uncle of Ravana, இராவணன்மாமன். W. p. 644.
Miron Winslow
māricaṉ
n. Mārīca.
A Rākṣasa, who, in the guise of a golden deer and at Rāvaṇas instigation, enticed Rāma away from his hermitage;
இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன். இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான் (கம்பரா. மாரீச. 169).
DSAL