மாரகன்
maarakan
சாவுக்குக் காரணமான கோள் ; சாவை உண்டாக்குவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்திற்குக் காரணமான கிரகம். 2. (Astrol.) The planet which causes or indicates death; மரணத்தை யுண்டாக்குவோன். (யாழ். அக.) 1. He who causes death;
Tamil Lexicon
கொல்வோன்.
Na Kadirvelu Pillai Dictionary
mārakaṉ
n. māraka.
1. He who causes death;
மரணத்தை யுண்டாக்குவோன். (யாழ். அக.)
2. (Astrol.) The planet which causes or indicates death;
மரணத்திற்குக் காரணமான கிரகம்.
DSAL